ரோஸ்மேரி.Rosemary benefits tamil
1) மூலிகையின்
பெயர்
- ரோஸ்மேரி.
2) தாவரப்பெயர்
- ROSEMARINUS OFFICINALIS.
3) தாவரக்குடும்பம்
- LABIATAE.
4) தாவர
அமைப்பு
-
ஸ்பெயின்
மற்றும்
போர்ச்சுகலில்
இருந்து
இந்தியாவிற்கு
எடுத்துவரப்பட்ட
ஒரு குறுஞ்செடி வகையைச் சேர்ந்ததாகும். இதனுடைய இலைகள் கூர்மையான ஊசி போன்று இருக்கும். இதனுடைய இலைகள் வாசனைக்காக பயன்படுத்துகிறார்கள்.
இது
மலைப் பகுதிகளில் நன்கு வளரக்கூடியது.
5) பயன்
தரும் பாகங்கள் - இலை, தண்டு, பூ ஆகிய அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது.
6) மருத்துவப்பயன்கள்
-
இதிலிருந்து
எடுக்கப்படும்
எண்ணெய் பூச்சிக்கொல்லி மருந்தாக பயன்படுகிறது. வாசனை திரவியம் அழகு சாதன பொருட்கள் செய்யவும் உணவு பொருட்கள் மற்றும் உறவுகளை பலப்படுத்தவும் உதவுகிறது. மேலும் சிறுநீர் நோய்கள், கண் நோய், வயிறு சம்பந்தப்பட்ட நோய், வாய் துர்நாற்றம், நரம்பு சம்பந்தப்பட்ட நோய், வயிற்று வலி ,தலைவலி, மாதவிடாய் பிரச்சனைகள் , விஷ முறுக்கி, பல் சம்பந்தப்பட்ட நோய்க தொண்டை புண், நாள்பட்ட ஆறாத புண் , பாலியல் சம்பந்தப்பட்டநோய்கள் போன்றவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. மேலும் தேனீக்கள் கடித்தால் அதற்கு மருந்தாக பயன்படுகிறது.
,You can get details of Rosemary benefits in tamil,Rosemary uses in tamil,Rosemary nanmaigal in tamil,Rosemary payangal in tamil,Rosemary etharku payanpadukirathu,Rosemary ulla sathukRosemary,rosemarial,