புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் 10 வகையான நன்மைகள் skipping benefits in tamil


skipping benefits in tamil


 ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் 10 வகையான நன்மைகள் 

ஸ்கிப்பிங் அல்லது கயிறு தாண்டுதல் என்ற விளையாட்டை நாம் விளையாண்டு இருப்போம். அதை பொழுதுபோக்காக நாம் விளையாண்டு இருந்தாலும் அதனால் கிடைக்கும் நன்மைகள் ஏராளம்.

உடல் பருமனை குறைத்து உடலை ஃபிட்டாக வைத்துக் கொள்ள விரும்புபவர்கள் நீங்கள் என்றால் இந்த பதிவு உங்களுக்குத்தான்..ஸ்கிப்பிங் கயிறை நாம் சிறந்த ஃபிட்னஸ் கருவியாக பயன்படுத்திக் கொள்ளலாம்.


>>ஸ்கிப்பிங் செய்யும்போது எத்தனை கலோரிகள் எரிக்கப்படுகிறது?

>>How much colories burning when skipping ?

ஸ்கிப்பிங்    ஒரு நிமிடம் செய்பவர்களுக்கு தோராயமாக 15 முதல் 20 கலோரிகள்  ஏற்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அதாவது நீங்கள் 20 நிமிடம் ஸ்கிப்பிங் செய்தால் 400 கலோரிகள் எரிக்கப்படும்.

 Regular skipping,One Foot Hops skipping,Scissors skipping,Heal to Toe skipping ,skipping High Knee,Side to Side skipping ,Regular skipping,Butt Kick skipping ,Running on The Spot skipping running on the spot skipping benefits in tamil ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் 10 வகையான நன்மைகள்

ஸ்கிப்பிங் நடைப்பயிற்சியை விட சிறந்ததா?

 Is skipping is better than walking?

 எந்த ஒரு உடற்பயிற்சி ஆனாலும், அந்த உடற்பயிற்சியை செய்யும் பொழுது எத்தனை கலோரிகள் எரிக்கப்படுகிறது என்பதை பொருத்தே அந்த உடற்பயிற்சி  எது சிறந்தது என்பதை நாம் கண்டறியலாம். நடைப்பயிற்சி உடலுக்கு சிறந்தது என்பதில் எந்த வித மாற்றமும் இல்லை. இருப்பினும்

 ஸ்கிப்பிங் உடற்பயிற்சி நடைபயிற்சியை விட சிறந்தது ஏனென்றால் ஒரு ஒரு நிமிடம் நடக்கும்பொழுது ஐந்து முதல் ஆறு கலோரிகளே எரிக்கப்படுகிறது. ஸ்கிப்பிங் உடற்பயிற்சியை ஒப்பிடும் போது இதில் குறைவான கலோரிகள் எரிக்கப்படுவதால் ஸ்கிப்பிங் சிறந்ததாகும்.

Skipping Types:

  •  One Foot Hops skipping,
  • Scissors skipping,
  • Heal to Toe skipping ,
  • skipping High Knee,
  • Side to Side skipping ,
  • Regular skipping,
  • Butt Kick skipping ,
  • Running on The Spot skipping என்று பல வகைகள் உள்ளன. 

இவைகளை தகுந்த பயிற்சியாளர்  கொண்டு அறிந்து  உடற்பயிற்சியை மேற்கொண்டால்,இதிலிருந்து கிடைக்கும் நற்பலன்களைப் பெறலாம்.

ஸ்கிப்பிங் செய்யும் பொழுது ஏற்படும் நன்மைகள் என்பதை கீழே பார்க்கலாம்

 

1.இதய நலன்:Heart care

 

 ஸ்கிப்பிங்  பயிற்சியில்  ரெகுலர் பயிற்சி அல்லது சாதாரணமான பயிற்சியை செய்யும் பொழுது, நின்ற இடத்திலேயே  குதிக்க வேண்டும். அவ்வாறு குதிக்கும்போது முன் பாதம் மட்டும் தரையில் படும்படி குதித்து பத்து நிமிடங்கள் பயிற்சி செய்தால்  ரத்த ஓட்டம் சீராக உடலுக்கு பாய்ந்து இதயத்தின் ஆரோக்கியம் மேம்படும் என்று கூறுகிறார்கள். மேலும் இது நுரையீரலுக்கும் நல்ல பயிற்சியாக அமைகிறது  .

 

2.தொப்பை குறைய:

Reduce belly or weight loss

 

இந்தப் பயிற்சியை செய்யும்போது உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகள் கரையும் குறிப்பாக இடுப்புப் பகுதியில் உள்ள சதைகள் குறைந்து உடல் எடை குறையும். இதற்கு இரண்டு கால்களையும் பக்கவாட்டில் வலது அல்லது இடது புறத்தில் ஒரே நேரத்தில் கொண்டு செல்ல வேண்டும். இவ்வாறு பத்து நிமிடங்கள் செய்தால் இடுப்பில் உள்ள தசைகள் வலுப்பெறும் மற்றும் கால்களில் உள்ள தசைகள் வலுப்பெறும்Side to Side skipping benefits

 3.மூட்டு தேய்மானத்தை தள்ளி போட:

சாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வது போல் செய்து  நின்ற இடத்திலே கொண்டிருக்கும் பொழுது பாதங்களின் பின்புறம் தொடைப் பகுதியை மோதும்  போதும் அளவிற்கு குதிக்க வேண்டும். இவ்வாறு   பத்து நிமிடம் குதிக்கும் பொழுது   மூட்டு பகுதிக்கு ரத்த ஓட்டம் சீராக பாய்ந்து மூட்டு தேய்மானம் எளிதில் அடையாமல் நம்மை பாதுகாக்கிறது.

 butt kick skipping benefits running on the spot skipping benefits in tamil ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் 10 வகையான நன்மைகள்

 

4.இளமையோடு இருக்க:

சாதாரணமாக ஸ்கிப்பிங் செய்வது போல் செய்து கொண்டே இருக்கும் பொழுது   நின்ற இடத்திலேயே  ஓடும் முறையை போல் ஸ்கிப்பிங் செய்தால் கை மற்றும் கால்களில் உள்ள தசைகள் வலுப்பெற்று இளமையான தோற்றத்தை பெறலாம் . இதை 10 நிமிடங்கள் செய்து வந்தால் உடல் எடையைக் கட்டுக்குள் வைத்துக்கொள்ள முடியும்.

running on the spot skipping benefits ஸ்கிப்பிங் செய்வதால் ஏற்படும் 10 வகையான நன்மைகள்

 

5.உறக்கம் நன்றாக வருவதற்கு:

Get good sleep 

 ஸ்கிப்பிங் அடிக்கடி செய்து வந்தால் நரம்புகளுக்கு நல்ல ரத்த ஓட்டம்  பாய்வதால் மனது அமைதி பெறுகிறது. மேலும்  உடலுக்கு நல்ல பயிற்சி மற்றும் உழைப்பு கிடைக்கிறது. மனிதனின் நல்ல உறக்கத்திற்கு உழைப்போம் ஒரு காரணமாக அமைவதால்  இரவில் நன்றாக தூக்கம் வருவதற்கு உதவுகிறது.


Related with:


Daily Skipping rope health benefits medical uses payangal palangal nanmaigal advantages disadvantages seivathal aadinaal weight loss Skipping types

Post a Comment

0 Comments