வீட்டில் எலி தொல்லையில் இருந்து விடுபட
Rat problem control methods .
எலிப்பொறி கட்டை என்று கூறுவார்கள். அந்த எரிபொருள் கட்டையில் தேங்காய் துண்டு அல்லது எலி சாப்பிட கூடிய பொருட்களை வைத்து அதில் சாமர்த்தியமாக மாட்டிக் கொள்ளும்.
எலிகள் வீட்டிலிருந்தால் சுகாதார கேடு தரும். வீட்டில் இருக்கும் நிறைய பொருட்களை எளிதில் சேதம் அடைந்து விடும். எலிகள் உணவுப் பொருட்களைக் அடிப்பதோடு வீட்டில் இருக்கும் மின்சார பொருட்களின் வோயர்களையும் கடித்து விடும்.
எலிகள் வீட்டிற்கு வராமல் தடுக்கும் வழிமுறைகள் :
1.வீட்டில் செல்லப் பிராணிகள் வளர்ப்பு இருந்தால் பூனையை வாங்கி வளர்த்துங்கள். பூனைகள் இருக்கும் வீட்டில் எலிகள் வரவே வராது.
2.எலிகளுக்கு புதினாவின் வாசனையே பிடிக்காது. எனவே வெளிவரும் பொந்துகளில் புதினா இலைகளைக் கசக்கி போட்டு விடுங்கள். புதினாவின் வாசனை எலிகள் நகர்ந்தால் அதன் மணம் நுரையீரலை சுருக்கி அதனை கொன்று விடும்.
3.மனிதர்களின் முடி உள்ள இடத்தில் எலிகள் இருக்கவே இருக்காது. இதற்கு முக்கிய காரணம் எலிகள் முடியை சாப்பிட்டு விடும். இந்த மாதிரி அந்த முடிகளை சாப்பிட்டால் எலிகள் இறந்துவிடும்.
4. அமோனியாவை எலி பொந்துகளில் உள்ளே தெளித்து வந்தால் அதன் நாற்றத்தை தாங்க முடியாமல் செத்துவிடும்.
5.எலிகளை இயற்கையாக அழிக்க வேண்டுமானால் மாட்டுச் சாணத்தை பயன்படுத்தலாம். அந்த மாட்டு சாணத்தில் எலிகள் சாப்பிடும் ஏதாவது ஒரு பொருளை வைத்தால் எலிகள் வந்து சாப்பிட்டு அதன் வயிற்றில் கடும் எரிச்சல் காரணமாக அது இறந்து விடும்.
6.ஆந்தையின் பொம்மைகளை வீட்டில் வாங்கி வைக்கலாம். எலிகள் வரும் இடத்தில் அந்த பொம்மைகளை வைத்தால் எலிகள் பயந்து வீட்டிற்கு வராமல் இருக்கும்.
7.எலி வரும் இடத்தில் மிளகுத் தூளை தூவி விட்டால் அங்கு வந்த எலி நுகர்ந்து வயிறு எரிச்சல் காரணமாக வாந்தி எடுத்து இறந்துவிடும்.
8.பிரியாணி இலையின் மணம் எலிகளுக்கு பிடிக்காது என வெளிவரும் இடங்களில் பிரியாணி இலையை அரைத்து தூவிவிட்டால் எலிகள் இறந்துவிடும்.
9.எலிகளை அழிப்பதற்கு இயற்கை பொருட்களில் ஒன்று வெங்காயம்.
வெங்காயத்தை எலிகள் இருக்கும் பொந்தில் வைத்தால் எலிகள் வராது.
10.அடுத்து குழந்தைகளுக்கு பயன்படுத்தப்படும் பவுடரை தூவி விட்டால் அதன் காரணமாக எலிகள் வராது மற்றும் இறந்துவிடும்.
11.சாலையோரங்களில் பரவலாகக் கிடைக்கக்கூடிய நொச்சி இலைகளை எலி வரும் இடத்தில் அல்லது எலி பொந்துகளில் வைத்து அதனை நுகர்ந்தால் இறந்துவிடும்.
12.எலிகளை இயற்கையான முறையில் அழிக்க வேண்டும் என்றால் சாலையோரங்களில் கிடைக்கும் ஊமத்தம்பூவினை எடுத்து வந்து எலி பொந்துகளில் வைத்தால் அதனை நுகர்ந்து எலி இறந்து விடும்.
13.காய்ச்சல் மாத்திரையை எலி சாப்பிடும் ஏதாவது ஒரு உணவினால் வைத்து எலி பொந்து அருகில் வைத்தால் ஏலி அதை உண்டு இறந்து விடும்.
14.எலிகள் வரும் பொந்தின் அருகே வேப்பிலையை அரைத்து அந்த சாறினை எலிகள் நுகர்ந்தால் அங்கு வராது.
15.உருளைக்கிழங்கை பொடி செய்து அதை எலி பொந்தின் அருகே தூவி விட்டால் எலி அதனை நுகர்ந்து வயிறு வீங்கி இறந்து விடும்.
16.எலி அடிக்கடி நடமாடும் இடத்தில் கோகோ பவுடரை தூவினால் அதை நுகர்ந்து எலி இறந்து விடும்.
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com