மூலிகை - முசுமுசுக்கை
முசுமுசுக்கை என்பது நோய்களை குணப்படுத்தும் ஒரு மூலிகை ஆகும்.
இது நுரையீரல் மற்றும் சுவாசக்குழல் ஏற்படும் புண்களை குணப்படுத்தும் மருத்துவ குணம் கொண்டது.
மேலும் நம் உடம்பில் வாதம், பித்தம், கபம் ஆகியவை சரி சமமாக இருந்தால்தான் உடல் ஆரோக்கியமாக இருக்கும். இதில் எது 1% மாறினாலும் ஏதாவது ஒரு உடலில் மாற்றம் ஏற்படும். முசுமுசுக்கை உடலில் ஏற்படும் அதிக கபத்தை குறைக்கும் வல்லமை கொண்டது
இன்றைய இளைஞர்களுக்கு ஏற்படும் பிரச்சனைகளில் ஒன்று இளநரை மற்றும் வழுக்கை. இது சூழ்நிலை மற்றும் உணவு பழக்கவழக்கங்களும், பரம்பரை நோய்களாலும் வருவதுண்டு. முசுமுசுக்கை இளநரை மற்றும் வழுக்கையை தடுக்கும் வல்லமை கொண்டது..
முசுமுசுக்கை உடலை பலப்படுத்தும் என்றும், மன அமைதிக்காகவும், கோபத்தைத் தணிப்பதற்காக வும் இதை பயன்படுத்தலாம் என்றும் கூறுகிறார்கள்.
உடல் சூடு
மேலும் இது குணப்படுத்தக்கூடிய நோய்களான உயர் ரத்த அழுத்தம், இருமல் மற்றும் சளி, உடல் சூடு, வலிகள், சுவாசம் சம்பந்தமான நோய்கள் போன்றவற்றை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
முசுமுசுக்கை தோசை
முசுமுசுக்கை இலைகளை தோசை மாவில் கலந்து அரைத்து பின் உண்டால் நன்றாக சுவையாக இருப்பது மட்டுமல்லாமல் உடல் ஆரோக்கியத்திற்கும் நல்லது.
musumusukai benefits tamil,musumusukai medical uses,You can get details of musumusukai benefits in tamil,musumusukai uses in tamil,musumusukai nanmaigal in tamil,musumusukai payangal in tamil,musumusukai etharku payanpadukirathu,musumusukai ulla sathukal,musumusukai engu kidaikkum,musumusukai vilai/price/rate,musumusukai
eppadi irukkum