புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

முள்ளங்கி பெனிபிட்ஸ் இன் தமிழ்m ullangi benefits in tamil

  mullangi benefits in tamil


முள்ளங்கி பெனிபிட்ஸ் இன் தமிழ்


முள்ளங்கியை சாம்பார் வைத்து சமைக்கும் பொழுது அதனுடைய வாசனை சிலருக்கு பிடிக்காமல் இருக்கும்.ஆனாலும் இதனுடைய மருத்துவ குணங்கள் ஏராளம்.முள்ளங்கியில் வெள்ளை நிறம் முள்ளங்கி மற்றும் சிவப்பு நிற முள்ளங்கிகளை மார்க்கெட்டுகளில் பொதுவாக பார்க்கலாம்.


முள்ளங்கியில் நார்ச்சத்து அதிகமாக காணப்படுவதால் உடலில் உள்ள நச்சுப் பொருட்களை வெளியேற்றி உடலை சுத்தமாக வைத்துக் கொள்கிறது.மேலும் உடலில் செரிமானத்தை அதிகரிக்கும்.


முள்ளங்கியில் உள்ள பொட்டாசியம் ஆனது ரத்த நாளங்களை விரிவடைய செய்யும்.இதனால் உடலின் இரத்த அழுத்தத்தை முள்ளங்கி சீர் செய்கிறது.


ஆஸ்துமா மற்றும் மூச்சு பிரச்சனைஉள்ளவர்கள் முள்ளங்கியை எடுத்துக் கொள்ளும் பொழுது அது காற்று குழாய்களை விரிவடையச் செய்து ஆஸ்துமா போன்ற பிரச்சினைகளை சரி செய்கிறது.

முள்ளங்கி சாப்பிடுவதால் கல்லீரல் மற்றும் சிறுநீரகத்திற்கு மிகவும் நல்லது.


இதில் உள்ள வைட்டமின்கள் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்துகிறது.


முள்ளங்கி சாப்பிடுவதால் இதயத்தை பாதுகாத்து இதய நோய்களை போக்கும் பெரிய காரணியாக உள்ளது.

குளிர்காலங்களில் ஏற்படும் சளி மற்றும் இருமல் தொற்றுகளில் இருந்து உடலை பாதுகாக்கிறது.















Post a Comment

0 Comments