புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

பபுள் டீ தலைவலியை போக்குமா? bubble tea benefits

 

Bubble tea benefits or uses

தேநீர் வகைகளில் பல வகைகள் உண்டு.லெமன் டீ,இஞ்சி டீ,மசாலா டீ,பால் டி,கட்டன் சாயா ,பிளாக் டீ,கிரீன் டீ , லேயர் டீ போன்றவைகள் இருந்தாலும் இதன் வரிசையில் பபிள் டீ வந்துள்ளது இதன் நன்மைகள் என்ன என்பதனை பார்ப்போம்.


இந்த டீயை குடிக்கும் பொழுது மன அழுத்தம் மற்றும் தலைவலி உடனே நீங்குகிறதாம்.இதற்குக் காரணம் இந்த டீயை குடிப்போரை உடனடியாக மன ரிலாக்ஸ் நிலைமைக்கு கொண்டு வருகிறதாம்.


இதனுடைய பெயர் தற்பொழுதே பிரபலமாகி வந்தாலும்,இது 1980 க்கு முன்பு ஐரோப்பா மற்றும் ஆசிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது.

பபுள் டீ எவ்வாறு தயார் செய்வது என்பதை நீ பார்ப்போம்.


தேவையான பொருட்கள்:

1.கருப்பு அல்லது பச்சை தேயிலை பவுடர்

2.சர்க்கரை அல்லது தேன்

3.மரவள்ளி கிழங்கு 

4.ஐஸ்கிரீம்

5.பால் அல்லது பால் பவுடர்


செய்முறை:

நாம் அன்றாடம் தயார் செய்யும் டீயை போலவே பாலுடன் டீ தூளை கலந்து அதனுடன் சர்க்கரை அல்லது தேன் கலந்து வைத்துக் சாதாரண டீ தயார் செய்து கொள்ளவும்.இதனுடன் ஏற்கனவே நம்மிடம் உள்ள மரவள்ளிக்கிழங்கை நன்றாக மசித்த உருண்டை,ஐஸ்கிரீம் அல்லது ஐஸ் கட்டி சேர்த்து டீ யை கலக்கி வைத்துக் கொள்ளவும்.இதை சிறிது நேரம் ஊறவைத்து பிறகு எடுத்தால் பபுள் டீ ரெடி.


பபுள் டீ யின் நன்மைகள்: '


சாதாரண  டீ யில் நம் உடலுக்கு தேவையான புத்துணர்ச்சி அடைக்கும் ஆக்சிஜனேற்றிகள் அதிகமாக இருக்கும் என்பதால் நமக்கு புத்துணர்வும் கொடுக்கும். மேலும் தலைவலி மற்றும் மன அழுத்தத்தை போக்கும் வல்லமை கொண்டது.இதில் மேலும் கார்போஹைட்ரேட் அதிகம் உள்ள மரவள்ளிக்கிழங்கு இருப்பதால் இது மூளை நரம்புகளை உடனடியாக  புத்துணர்வு அடைய செய்து உடனடியாக மன அழுத்தத்திலிருந்து விடுதலை தறுவதாக கூறுகிறார்கள்.




Post a Comment

0 Comments