புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

டெக்னாலஜி நியூஸ் Mobile smartphone technology tamil

 Technology news  tamil


கீழே போட்டாலும் உடையாது. நீரில் நனையாத போன்



Motorola Defy புதிய  செல்போன் அறிமுகப்படுத்தியுள்ளது மோட்டோரோலா,இதனுடைய சிறப்பம்சங்கள் என்னவென்றால் நாம் அனைவரும் எதிர்பார்த்த நீர் புகா தன்மையும் ,உயரத்திலிருந்து விழுந்தாலும் உடையாத வலிமையாகும்.








குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் நீங்கள் பலமுறை ஆறு அடி உயரத்திலிருந்து இந்த போன் தவறி விட்டாலும் இந்த போனது உடையாது என்று செய்தி வெளிவந்துள்ளது.இது ராணுவத் தரத்திற்கு தான் அது என்று கூறுகிறார்கள்.இந்த ஸ்மார்ட் போனை 30 நிமிடங்களுக்கு ஒன்றரை மீட்டர் ஆழமுள்ள நீரில் இந்த ஸ்மார்ட் போனில்  நீர் போகாது என்று கூறுகின்றனர்.இந்த தயாரிப்புக்காக மோட்டரோலா நிறுவனம் புள்ளிட் என்ற நிறுவனத்துடன் சேர்ந்து உள்ளது.


IP68 நீர்ப்புகா என்ற மதிப்பீட்டோடு Motorola Defy, அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக இந்த நிறுவனம் கூறியுள்ளது.



மேலும் இந்த ஸ்மார்ட்போனின் தொழில்நுட்ப விவரங்கள் கீழே வருமாறு:





டிஸ்ப்ளே: டிஃபி 6.5 இன்ச் எச்டி 


ஸ்டோரேஜ்: ஸ்மார்ட்போன் 4 ஜிபி ரேம் மற்றும் 64 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் 


புராசர் :

ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 662 SoC


பேட்டரி:5,000 எம்ஏஎச் பேட்டரி


கேமரா:

மொத்தம் 3 கேமராக்கள், முதன்மை கேமரா 48 மெகாபிக்ஸல்கள், மேக்ரோ கேமரா 2 மெகாபிக்ஸல்கள்,செல்பி கேமரா 8 மெகாபிக்ஸல்


இந்த ஸ்மார்ட்போன் டியூவல் சிம் அமைப்புடனும்,கைரேகை சென்சார் உடன் வெளிவந்துள்ளது.

  

விலை :சுமார் 29,000          


Oppo F19





மோட்டோரோலா டெபிக்கும் Oppo F19 Pro ஒப்போ நிறுவனத்தின் மாடலுக்கும் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.Oppo F19 விலையானது சுமார் ரூபாய் 214 90 ரூபாய் ஆகும்..இதன்னுடையசிறப்பம்சங்கள் என்னவென்றால்  6.4 அங்குல AMOLED டிஸ்ப்ளே இதில் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் ஸ்டோரேஜானது 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி இன்டர்னல் ஆகும்.மீடியாடெக் ஹீலியோ பி 95 SoC பிராசசருடன் இது இயங்கும்.இந்த போனில்6.4 அங்குல AMOLED டிஸ்ப்ளே பொருத்தப்பட்டுள்ளது.


Samsung F22 மாடல் ஒரு பார்வை:





5000 எம்ஏஎச் பேட்டரி ஆதரவுடன் சாம்சங் கேலக்ஸி எப்22 மாடல் விரைவில் இந்தியாவில் அறிமுகம் என்று சாம்சங் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த மாடலில் 6.4-இன்ச் எச்டி பிளஸ் Super AMOLED டிஸ்பிளே கொண்டு இருக்கும்.மேலும் இது அதிநவீன வசதிகளுடன் பட்ஜெட் விலையில் கிடைக்கும் என்றும் செய்தி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


மேலும் இந்த போன் 13 எம்பி செல்பி கேமரா மற்றும் போனின் பின்புறம் 4 கேமராக்கள் இடம்பெற்று உள்ளன இதில் 48 எம்பி ப்ரைமரி கேமரா மிகத் துல்லியமாக படங்களை எடுக்கக் கூடியது.


இதில் ஸ்நாப் ட்ரேகன் சிப்செட் வசதியும் ஆண்ட்ராய்டு 11 இயங்குதளம் கொண்ட ஒரு ஸ்மார்ட் போன்.4ஜிபி/6ஜிபி ரேம் ,64ஜிபி/128ஜிபி என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் ஸ்டோரேஜ் கெப்பாசிட்டி கொண்டது. மேலும் ஸ்டோரேஜ் அதிகமாக்கிக் கொள்ள மெமரி கார்டு ஸ்லாட்டும் உள்ளது





Post a Comment

0 Comments