Sabja seeds benefits in tamil
சப்ஜா விதையின் பயன்கள்:
நமது வாழ்க்கை முறையில் நமது ஆரோக்கியத்திற்கு பழங்கள்,காய்கள்,கீரைகள், தானியங்கள் போன்றவை எவ்வாறு அதிமாக உதவுகின்றன வோ அதுபோல ஒரு சில விதைகளும் மருத்துவ பயன்பாட்டுக்கு உதவுகிறது.அந்த வகையில் இங்கு நாம் காண இருப்பது சப்ஜா விதைகள்.
சப்ஜா விதைகள் என்பது வேறு ஒன்று மில்லை திருநீற்றுப் பச்சிலை என்ற தாவரத்தில் இருந்து கிடைக்கும் விதைகள் ஆகும்..
சப்ஜா விதைகளை நாட்டு மருந்துக் கடைகளில் வாங்கிக் பயன்படுத்தி கொள்ளலாம்.இந்த விதைகளை பார்ப்பதற்கு சியா விதைகளை போன்ற அளவு இருக்கும் ஆனால் சியா விதைகள் வேறு சப்ஜா விதைகள் வேறு சப்ஜா விதைகள் கருப்பு நிறத்தில் எள் போன்று இருக்கும். சியா சாம்பல் நிறத்திலும் வெள்ளை நிறத்திலும் கலந்து இருப்பது போன்று இருக்கும்.
விதைகள் பெரும்பாலும் சர்பத் மற்றும் பலூடா என்று அழைக்கப்படும் வட மாநில பானங்களில் பயன்படுத்தப்படுகிறது.
சூட்டைத் தணிக்கும்:
நமது உடலின் உஷ்ணம் அதிகரிக்கும் போதும் பல வகையான நோய்கள் வருவதற்கான வாய்ப்புகள் அதிகம்.இது போன்ற நோய்கள் கோடை காலத்தில் நிறைய பேருக்கு ஏற்படும்.இதுபோன்ற கோடை காலங்களில் உடலில் ஏற்படும் நோய்களுக்கு சப்ஜா விதைகள் பயன்படுத்தி வந்தால் உஷ்ண நோய்கள் வராமல் தடுக்கலாம்.
மேலும் இது உடலில் உள்ள புழுக்களை அழிக்கும் வல்லமை கொண்டது.
இது சிறுநீர் பாதையில் ஏற்படும் புண்,நீர் எரிச்சல் மற்றும் பெண்களுக்கு ஏற்படும் வெள்ளைப்படுதல் போன்ற நோய்களை குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
'எவ்வாறு பயன்படுத்துவது:
How to use sabja seeds
சப்ஜா விதைகளை நீரில் ஊற வைத்து தான் பயன்படுத்த வேண்டும்.குறைந்தது ஆறு மணி நேரம் ஊற வைத்தால் தான் நல்ல பலனை தரும்.இரவு நேரங்களில் ஊற வைத்து அடுத்த நாள் காலையில் இதை பயன்படுத்திக் கொள்ளலாம்.வெதுவெதுப்பான நீரில் ஊற வைக்கும்போது குறைவான நேரத்தில் ஊற வைத்தால் போதுமானது.
நீரில் ஊற வைக்கும்போது அந்த நீரை வழவழப்பாக மாற்றும் தன்மை கொண்டது சப்ஜா விதைகள்..
ஒரு டீஸ்பூன் சப்ஜா விதைகளை ஊற வைத்த நீரில் அது பல மடங்கு அதிகரிக்கும் .
மல சிக்கலுக்கு மருந்து:
நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இது மலச்சிக்கல் நோய்க்கு சிறந்த மருந்து.மே இதை முதியவர்கள் மலச்சிக்கலுக்கு பயன்படுத்தும் போது,சூடான பாலில் ஒரு தேக்கரண்டி சப்ஜா விதை களை போட்டு பயன்படுத்தினால் நல்ல பலனை தரும்.ஒரு காலத்தில் ஏற்படும் பெண்களுக்கான மலச்சிக்கலையும் இது போக்க வல்லது.
இதை சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்தி சர்க்கரையின் அளவை குறைக்க பயன்படுத்தி கொள்ளலாம்.
உடல் எடை குறைய:
மேலும் உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் சப்ஜா விதை களை 1 டீஸ்பூன்.பயன்படுத்திக் கொள்ளலாம்.ஏனென்றால் சப்ஜா விதையை சாப்பிட்டால் அதிக நேரத்திற்கு பசி எடுக்காது.
இது உடலிலுள்ள புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது. ஜீரணம் பாதையில் உள்ள புண்களை ஆற்றும் வல்லமை கொண்டது.அல்சர் மற்றும் அசிடிட்டி நெஞ்செரிச்சல் உடையவர்கள் சப்ஜா விதைகளை பயன்படுத்தினால் நல்ல பலனை தரும்.
இதை மற்ற காலங்களில் பயன்படுத்திக் கொண்டால் கோடை காலங்களில் பயன்படுத்தினால் மிகுந்த நல்ல பலனைக் கொடுக்கும்.

'எவ்வாறு பயன்படுத்துவது:.

Also:Sabja seeds benefits in tamil medicinal medical uses vithaigal vithaigal vethaigal
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com