புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

தீக்காயம் மறைய thee kaayam maraiya aara

 தீக்காயம் மறைய


கற்றாழையில் உள்ள ஜெல்லானது மிகவும் சிறந்த ஒரு பொருள். அந்த ஜெல்லை தழும்புகள் உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், தீக்காயம் ஏற்பட்ட இடத்தில் உள்ள தழும்பானது மறைய ஆரம்பிக்கும். அதுமட்டுமின்றி, சருமமும் மென்மையாகும்.
பாலில் உள்ள சத்துக்களை சொல்லித் தான் தெரிய வேண்டுமென்பதில்லை. ஏனெனில் அந்த அளவு அதில் நன்மையானது பாக்கெட் பாக்கெட்டாக உள்ளது. எனவே தினமும்   வீட்டில் குளிக்கும் முன்பு, பாலை தழும்புகள் உள்ள இடத்தில் தடவி, மசாஜ் செய்து 10 நிமிடம் ஊற வைத்து குளிக்க வேண்டும். வேண்டுமெனில் அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டும் செய்யலாம்.
 
TOPIC RELATED ALSO:


thee-kaayam-maraiya-aara-kunamadaiya-erichal-kuraiya-firewound-pun







கீழ் பயனுள்ள பக்கங்களை படிக்க மறந்து விடாதீர்கள் 

தங்க நகை கடன் குறைந்த வட்டியில் பெறுவது எப்படி??



 முருங்கைபிசின் மருத்துவ குணங்கள்

 

 

     மேலும் படிக்க