புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

குழந்தை வரத்திற்கு துரியன் பழம் Durian fruit benefits in tamil

 

Durian fruit benefits in tamil

குழந்தை வரத்திற்கு துரியன் பழம்

பொதுவாக இயற்கையில் கிடைக்கும் உண்ணக்கூடிய அனைத்து பழங்களும் சத்து மிகுந்தவை.ஒரு சில பழங்கள் சிறுவயதில் இருந்தே அறிந்து இருக்க வாய்ப்பு உண்டு.ஒரு சில பழங்களை அதனுடைய நன்மைகளை வைத்து பிறகு அறிந்து கொண்டு அதனை உண்ண தொடங்குவோம். அந்த வகையில் தற்பொழுது பிரபலமாகியுள்ள பழம் ஒன்று தான் துரியன் பழம்.


துரியன் பழம் என்பது இனிப்பு சுவையுடைய ஒருவகையான பழம்..இதனுடைய நறுமணம் சற்று வித்தியாசமாக இருக்கும் மற்றபடி அடிக்கடி சாப்பிட்டு வந்தால் வித்தியாசம் ஒன்றும் தெரியாது.

குழந்தை பாக்கியம்(Improves fertility)

குழந்தை பாக்கியம் இல்லாதவர்கள் துரியன் பழத்தை சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்று நம்புகிறார்கள் அதனால் இந்த பழத்திற்கு தற்போது கிராக்கி அதிகமாகிக் கொண்டிருக்கிறது.

baby form fertlity durian fruit benefits uses preganant preganancy


இளமையான தோற்றம்(Look younger)

இந்தப் பழத்தில் உள்ள விட்டமின் சி சத்து முதுமையான தோற்றம் ஏற்படுவதை தடுக்கும் வல்லமை கொண்டது எனவே இளமையான தோற்றம் கிடைக்கும் வேண்டுபவர்கள் இந்த படத்தை வாரம் இரண்டு முறை சாப்பிட்டால் நல்ல பலன் கிடைக்கும்.

look younger anti aging beauty tips durian fruit benefits health uses





தைராய்டு(Control thyroid gland)

தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் இந்த பழத்தைச் சாப்பிட்டால் தைராய்டு சுரப்பியானது சிறப்பாக இயங்கும் என்று கூறுகிறார்கள்.


thyroid hypothyroidism durian fruit benefits uses health tips

மன இறுக்கம்(Free from tension ,depression)

இந்தப் பலத்தை வாரம் 2 முறை சாப்பிட்டு வந்தால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து உடலை நோய் வராமல் காக்கிறது.மேலும் மது மற்றும் புகை போன்ற கெட்ட பழக்கங்களில் இருந்து ஏற்படும் மன இறுக்கம் மற்றும் மனஅழுத்தம் ,பலவீனம் போன்றவற்றிற்கு இந்த பழம் சிறந்த நிவாரணியாக அமையும் என்று நம்பப்படுகிறது.

stress dipression depression relax tension mind durian fruit benefits health uses

பசி (Improve hunger):

துரியன் பழம் சாப்பிட்டால் உடலில் உள்ள கொழுப்பை கரைத்து ரத்த அழுத்தம் மற்றும் இதயம் சம்பந்தப்பட்ட நோய்களில் இருந்து உடலைக் காக்கிறது இருந்தாலும் இதை அளவாக உண்ண வேண்டுமென்று கூறுகிறார்கள்.துரியன் பழம் சாப்பிட்டால் பசியை தூண்டி நன்றாகப் பசி எடுக்கும் மற்றும் மலச்சிக்கலை போக்கும்..

hungry pasi edukka durian palam fruit health benefits uses

Durian fruit health medical uses benefits in tamil thurian palam 


Post a Comment

0 Comments