Big boss voting in tamil
பிக்பாஸ் தமிழ் என்பது விஜய் டிவியில் நடத்தப்படும் ஒருவகையான விளையாட்டு நிகழ்ச்சி. பிக் பாஸ் என்ற பெயரிடப்பட்ட வீட்டுக்குள் 100 நாட்கள் விளையாட்டு போட்டி நடக்கும்.. இதில் மூன்று சீசன்கள் முடிந்துவிட்டன. இப்பொழுது நடந்து கொண்டிருப்பது நான்காவது சீசன் ஆகும். இதை உலகநாயகன் கமலஹாசன் அவர்கள் தொகுத்து வழங்குகிறார்.இதில் மொத்தம் 16 பிரபலங்கள் கலந்துகொண்டு விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.
வீட்டில் உள்ள நபர்கள் பிக்பாஸ் கொடுக்கும் task கலை முடிக்க வேண்டும். இதில் விளையாடும் நபர்கள் மக்கள் தங்கள் ஓட்டெடுப்பு மூலம் தேர்வு செய்வார்கள். ஒவ்வொரு வாரமும் நாமினேஷன் பெற்றவர்களில்ள்குறைந்த வாக்குகள் பெற்றவர்கள் வீட்டை விட்டு வெளியேறி விடுவார்கள். இது eviction என்று அழைக்கிறார்கள்இறுதியில் அதிக ஓட்டெடுப்பு மூலம் வெல்பரே பிக்பாஸ் என்ற பட்டத்தை பெற்றுச் செல்வார்.
சென்ற வாரம் சித்தன் ரமேஷ் மற்றும் நிஷா வெளியேறிவிட்டார்கள். வீட்டுக்குள் மீதம் இருப்பவர்கள் ஆரி, பாலாஜி, ரியோ, சோம், அர்ச்சனா, அனிதா, சிவானி, ரம்யா பாண்டியன், அஜித் மற்றும் கேப்ரில்லா.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு யார் வேண்டுமானாலும் ஓட்டு போடலாம். அதற்கு நீங்கள் செய்யவேண்டியது.
1.Hot star என்ற மொபைல் ஆப்பை டவுன்லோட் செய்து கொள்ள வேண்டும்.
அதில் உங்கள் மொபைல் எண்ணையோ அல்லது இமெயில் ஐடியை வைத்து login செய்து கொள்ளவும்.
2.அதில் காண்பிக்கும் பிக் பாஸ் season 4 voting என்பதை தேர்ந்தெடுக்கவும்.
3. அதில் உங்களுக்கு யாருக்கு ஓட்டு போட வேண்டுமோ அவர்களை தேர்ந்தெடுக்கவும்.
4. இந்த முறையில் நீங்கள் ஒருவர் ஒரு நாளைக்கு 50 ஓட்டுக்கள் போடும் தகுதி உண்டு.
Mobile மூலம் ஓட்டு போடுவது எப்படி??
Big boss season 4 இல் பங்குபெறும் ஒவ்வொரு போட்டியாளர்களுக்கும் மக்கள் வாக்களிப்பதற்காக தனிப்பட்ட மொபைல் நம்பர் கொடுக்கப்படும். வாக்களிக்க விரும்புபவர்கள் ஒரு நாளைக்கு பத்து ஓட்டுக்கள் மொபைல் மூலம் அந்தந்த போட்டியாளர்களின் மொபைல் நம்பருக்கு மிஸ்டு கால் கொடுத்தால் ஓட்டு பதிவாகிவிடும்.
கூகுள் தேடல்மூலமும் ஓட்டலாம். பிக் பாஸ் voting என்று தேடினால் வரும் விஜய் டிவி பக்கத்திற்கு சென்று அதில் நீங்கள் வாக்களிக்கலாம்.
போட்டியாளர்களின் மிஸ்டு கால் மொபைல் நம்பர்கள்:
0 Comments
kindly send your feed back to entertainmentsarts@gmail.com