புதிய தகவல்கள்

500/recent/ticker-posts

சிறுநீரக சர்க்கரையை குணப்படுத்தும் நித்திய கல்யாணி nithyakalyani payangal in tamil

நித்திய கல்யாணியின் மருத்துவ பயன்கள் nithyakalyani payangal in tamil

nithyakalyani payangal in tamil





நித்திய
 கல்யாணியின் வேர், தண்டு, பூ ,இலை மற்றும் அனைத்தும் மருத்துவ குணம் கொண்டது. இதை கல்லறை பூவென்றும், சுடுகாட்டுப் பூ என்றும்  மற்றும் பல பெயர்களில் அழைக்கிறார்கள். இது பெரும்பாலும் சிவப்பு மற்றும் வெள்ளை நிறங்களில்  ஐந்து இதழ்மலராக  காணப்படும் குறுஞ்செடி  ஆகும். இது தமிழ்நாட்டில் பெரும்பாலும் ஆற்றோரங்களிலும், விளைச்சல் இல்லாத நிலங்களிலும் மற்றும் அழகு பயிராகவும் வளர்கிறது.

.
வேதிப்பொருட்கள்.
ஆல்கலாய்டுகள், வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின், அஜ்மாலின், ரவ்பேசின் (Raubasin) செர்பென்டைன் (Serpentine) ரிசெர்பைன் (Reserpine

சிறுநீரக  சர்க்கரையை குறைக்கும்
 நித்தியகல்யாணி மனரீதியான நோய்களைக் குணப்படுத்தும்
 மாதவிடாய் பிரச்சனைகளை பெண்களுக்கு குணப்படுத்தும்
 சிறுநீரக சர்க்கரையை குணப்படுத்தும் ஆற்றல் பெற்றது
 ரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்

நித்திய கல்யாணியின் அல்கலாய்டு 
 நித்தியகல்யாணி 100 அல்கலாய்டுகள் உள்ளது இவை அனைத்துமே மருத்துவ குணம் கொண்டது. அவற்றில் முக்கியமாக வின்க்ரிஸ்டின், வின்ப்ளாஸ்டின் என்பவை  புற்றுநோய்க்கு மருந்தாக பயன்படுகிறது .இது சர்ப்ப காந்தியின் செடிக்கு இணையான மருத்துவ குணம் கொண்ட செடி.

ரத்த அழுத்தத்தை குணப்படுத்துமா
 இது இரத்த அழுத்தம் மற்றும் அணுக்கள் குறைபாடு நோய்களையும் குணப்படுத்தும் இதை பயன்படுத்தும் போது எந்தவித பக்கவிளைவும் ஏற்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது

சர்க்கரையை குணப்படுத்தும் மருந்து

 இதனுடைய பூக்களை  ஐந்து எடுத்துக்கொண்டு அதை அரை லிட்டர் தண்ணீரில் போட்டு நன்றாக காய்ச்ச வேண்டும் பின் அதை கால் லிட்டர் அளவுக்கு மாறியவுடன்  ஒரு நாளைக்கு 4 வேளை எடுத்துக்கொண்டால்
 தீராத தாகம், பசியின்மை, உடல் பலவீனம் போன்ற நோய்கள் குணமாகும்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் இதனுடைய வேர் சூரணத்தை  ஒரு சிட்டிகை எடுத்து இரண்டு அல்லது மூன்று   வேலை அருந்திவர நீரிழிவு நோய் கட்டுப்படும்.

TAGS:
nithya kalyani nanmaikal benefits health uses medical medicinal payangal palangal